காயம்

உரியப்படாத
துகில்களால்
சிலர்
உரசிக்கொண்டேஇருக்கிறார்கள்
ஆண்டுகளுக்கும்
சவால்விட்டவர்களாய்
*
இருட்டிக்கொண்டகண்களோ
ஏமாந்துவிடுகிறது
காயப்ப்டாதவரை

எழுதியவர் : mcafareed (26-Jul-13, 9:02 am)
சேர்த்தது : Mca Fareed
பார்வை : 118

மேலே