தமிழ் வாழ்க

"Yoyo" என்பார்
"dude" என்பார்
ஓங்கி அடித்தால்
அம்மா என்பார் ....

எழுதியவர் : arshad (19-Apr-15, 7:39 am)
Tanglish : thamizh vazhga
பார்வை : 64

மேலே