உண்மையான தொண்டன்

என்னாது தேர்தல் அன்னைக்கு ஓட்டு போட முடியலையா...

ஆமா... ஒரு கட்சி வந்து புரோட்டா வாங்கி குடுத்தாங்க... அத சாப்பிட்டவுடனே இன்னொரு கட்சி வந்து பிரியாணி வாங்கி கொடுத்தாங்க... அத சாப்பிடதுக்குள்ள அடுத்த கட்சி வந்து லைன்ல நின்னுச்சு... எல்லாத்தையும் சாப்பிட்டு முடிச்சிட்டு ஓட்டு போடப்போனா நேரம் முடிஞ்சிருச்சு...

நீதாய்யா உண்மையான தொண்டன்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Feb-16, 12:21 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : unmaiyaana thondan
பார்வை : 149

மேலே