காதல்

என்னை நான் எழுதவில்லை இன்னும்,
என்னை எழுதியவனை
இன்னும் நான் காணவில்லை ஆனால்,,
எழுதச்சொல்கிறாள் அவளழகை,

*******

தொடங்கிவிட்டேன் உன்னைப்பற்றி
எழுதுவதற்க்கு முடிவதற்க்குள் -
உன் முகவுரை கிடைத்திடுமா ?
இல்லை,, உலகம் முடிவுருமா ?

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (31-May-16, 5:21 pm)
பார்வை : 192

மேலே