அன்பான தகப்பனாக

பசி மறந்து
தூக்கம் மறந்து
கால் கடுக்க நிற்கிறேன்...
வங்கியில் பணம் எடுக்க வரிசையில்

யாரோ செய்யும் தவறுக்காக
என் வீட்டுக் குழந்தை
பசியில் கதறுவதைக்
கேட்டுக் கொண்டு
அன்பான தகப்பனாக
எதுவும் செய்ய முடியாமல்....

எழுதியவர் : சாந்தி ராஜி (28-Nov-16, 10:10 pm)
பார்வை : 191

மேலே