அப்பா

அள்ளித்தர இல்லையென்றாலும்
அன்பை கில்லி தராத
சுனை ஊற்று என் அப்பா!

அம்மா சுமந்ததை ஆயுள்
முழுக்க சுமக்க தயங்காத
சுமைதாங்கி என் அப்பா!

என் எதிர்காலம் பற்றி
யோசித்ததில் அப்பப்பா
மிகப்பெரிய ஆச்சரியம்
என் அப்பா!

எழுதியவர் : #Sof #sekar (18-Jun-17, 3:52 pm)
Tanglish : appa
பார்வை : 290

மேலே