மரணம்

எனது
சுமைகளை
இறக்குவதற்கு
முன்
என்னை
சுமப்பதற்காக
வந்துவிடுகிறார்கள்

எழுதியவர் : mcafareed (6-Aug-11, 4:56 pm)
சேர்த்தது : Mca Fareed
பார்வை : 316

மேலே