எழுதப்படாத காதல் கடிதம்...!!!

மின்னஞ்சலை முற்றிலும் துறந்தேன்,
முகநூலின் முகம் விட்டு தூரம் சென்றேன்,
குறுந்தகவல் என்றால் என்னவென்று கேட்டேன்,
அவள் எனக்கு எழுத்தில்லாமல் எழுதிய
காதல் கடிதம் பார்த்ததிலிருந்து....!!!!!
மின்னஞ்சலை முற்றிலும் துறந்தேன்,
முகநூலின் முகம் விட்டு தூரம் சென்றேன்,
குறுந்தகவல் என்றால் என்னவென்று கேட்டேன்,
அவள் எனக்கு எழுத்தில்லாமல் எழுதிய
காதல் கடிதம் பார்த்ததிலிருந்து....!!!!!