சபதம்???

நடந்தோ இல்லை பேருந்திலோ,
செல்லும் ஒவ்வொருவரும்,
தினமும் எடுக்கின்ற சபதம்
நானும் ஒருநாள் காரில் செல்வேன்..???

எழுதியவர் : மனோ ரெட் (15-Dec-12, 1:45 pm)
பார்வை : 274

மேலே