எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

: கர்நாடக மாநிலம் மைசூருவில், உலகின் மிக உயரமான...

 : கர்நாடக மாநிலம் மைசூருவில், உலகின் மிக உயரமான மணிக்கூண்டு விரைவில் அமைக்கப்பட உள்ளது.
உலகின் மிகப்பெரிய மணிக் கூண்டுகள் என்றடிப்படையில், பிரிட்டனின் பிர்மிங்ஹாமில் உள்ள ஓல்ட் ஜோ ( 100 மீட்டர்) மற்றும் லண்டனில் உள்ள பிக்பென் மணிக்கூண்டு 96 மீட்டர் உயரத்தில் உள்ளது.

நாள் : 6-Feb-16, 3:52 am

மேலே