எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிதைகள் எழுதப்படுவதில்லை .. அது தன்னைத்தானே மீட்டும் தானாகவே...

கவிதைகள்     எழுதப்படுவதில்லை ..
அது தன்னைத்தானே  மீட்டும் 
தானாகவே பூக்கும்  
என்பதற்கு  சாட்சியாய் .. ....
அதரச்சிரிப்பொலியில்  
அவள் விழிநீரில்.... 
இதோ...
வேறுநிலாக்களின்  வானில் ....


வேறு நிலாக்களின்ஊர்வல அழகைக் காண  விரும்பினால் கீழ்க் காணும்இணைப்பைச் சொடுக்குங்கள்

நாள் : 6-Feb-16, 3:43 pm

மேலே