எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாங்கள் வென்றால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்போம்....

நாங்கள் வென்றால்
மக்கள் தீர்ப்பே மகேசன்
தீர்ப்பு என்போம்.

வேறு கட்சி வென்றால்
வாக்குப் பதிவு இயந்திரத்தில்
தில்லுமுல்லு செய்து
வென்றார்கள் என்போம்

பதிவு : Anbumani Selvam
நாள் : 22-Apr-16, 11:56 pm

மேலே