குறள் வெண்செந்துறை .. கொட்டும் மழையில் குளிக்கும் மலர்இதழ்...
குறள் வெண்செந்துறை ..
கொட்டும் மழையில் குளிக்கும் மலர்இதழ்
சொட்டும் நீரை குடைபோல் சாய்ந்து
வான்மழை வீழ மலர்இதழ் யாவும்
தான்தலை தாழ்த்தி நீரதைக் கொட்டும்