nee thaan en suvaasam

eththanaiyo kaadhalகள்
enmel - enakku
unமேல் mattumae kaadhal..
--------

mutkal niraintha
en vazhkkaiyil
nee mattum yeppati ரோஜாவாக...??
------

neeல vaanathil
nilavinai pola - en
neeள kanavinil neeயடி..
-----------

kaadhal தேசத்து
அகதி naan..
un kaadhalan enறு
kaidhu seythaay..

sirai enakku alla
unaku
en இதயத்தில்...!!
----------

சொர்க்கத்தின் வாசலும்
நரகத்தின் வாசலும்
un kankalail thaan....
------

en கிறுக்கலை kavithai
enபவள் nee...
kavithaiக்குள் இருப்பவளும் nee...
---------

unthan punnagaiye
yenthan mugavari....
athanaal thaan enனவோ

naan தொலையாமல்
irukiren....
----------

இரவினில் kooda
unனைப்பார்க்கிறேன்...
kankalaal alla
கனவுகளால்....
----

en ஆதிமுதல்
அந்தம் varai
unaku அத்துப்படி
athu yeppati...

en ragasiya உலகத்தின்
அரசியா nee?
--------------

un வியர்வையை
துடைத்துவிடு...
thangaத்தில் irunthu முத்தென்று
thanga viyapaarikal
வரப்போகிறார்கள்...
-----

pookal unனை paarthu
பேசிக்கொள்கின்றன

thinam naam poothu
உதிர்கிறோம்
ival uthattil
உதிர்ந்தால்
poothuவிடலாம் enறு..
----------

sooriyanai mattum
சுற்றும்
sooriya gandhi pola்
unனை mattumae
naan சுற்றிக்கொண்டிருக்கிறேன்...
----------

kaadhal mootcham
அடைவதற்காய்
enனிடம் ulla
ore மந்திரம்....

un peyar thaan...
-----

unனை evvalavu pidikum
enறு kandu பிடிப்பதற்குள்
koodaிக்கொண்டே pokirathu

unமேலான en kaadhal....
------

idhayathai tholaithuvittu
thedaினேன்
kidaikavillai...
ithayame enனை
theda தொடன்கியது...

un kaadhal வந்தபிறகு..
----

காகிthangaளை kaalam
தின்றுவிடும் enபதால்..

un ninaivukal ellam

en mana டைரியிலே...
------

thinamum iravil
தோற்றுப்போகிறேன்...

kanavil varum - un
ninaivu போராட்டங்களுடன்
போராடி...
-----

unaku naan...
enakku nee...
namakku naam ..

rathil unaku atigam
ethu pidikum...!!
-----

en kavithaiகளை nee
வாசிக்கிறாயா
theriyavillai aanaal

en kavithaiகளால் nee
வாசிக்கப்படுகிறாய்...
------
nee
thanimaiyai விரும்புகிறாய்
naan
thanimaiப்படுத்தப்படுகிறேன்..
naam
சேர்ந்ததால் thanimai
thanimaiயாகி vittathu polaும்...
-----

kaatrin uruvam
therivathillai...
un kathalil
குறையை கண்டதில்லை...
----

en varthaigal
ellam மௌனவிரதம்
இருக்கின்றன..

naam kankalaal
கதைத்து விடுவதால்...
----

un உதடுகளில் thaan
en punnakai
மலர்கிறது...

kankalail kanneer
வராதvarai....
----

enakku manaைவியாக
(வர) தட்சணை
evvalavu கேட்பாய்...??
.........
முத்திரையாக
idhayathai ஒட்டி...

kaadhal கடிthangaளாக
kavithaiகளை அனுப்புகிறேன்....

un pathil enன
kaadhal தானே...?
Written : -தமிழ்நிலா- (25-Feb-13, 11:43 pm)
Added : thamilnila


புதிதாக இணைந்தவர்

மேலே