nee mattum pothum enakku
சந்திரனும் thevaiyillaisuriyanum thevaiyillai
un ஒளி mattum pothumadi
naan வாழ்வதற்கு
சத்தியமும் thevaiyillai
சாஸ்த்திரமும் thevaiyillai
un mozhi mattum pothumadi
naan ketpatharku
naatkkalum விரைவாய் oduthadi
un நாமமும் thinamum சுவைக்குதடி
un பூவிதழ் oru kanam சுழிக்கையில்
en manamum oru பக்கம் eno
கோனுதடி
நேற்றிரவு விரைவாய் ponathadi
இன்றிரவு unakkaai தவிக்குதடி
naalai iravu un வரவற்றால்
வேப்பிலையாய் கசக்குமடி
unmaiyai sonnaal
needhan en உலகமடி
uyirodu kalantha உதிரமடி
en நெஞ்சிலுள்ள naanகறைகளும்
un varavaal eppothum ஜொலிக்குமடி
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [26]
- கவின் சாரலன் [26]
- மலர்91 [23]
- யாதுமறியான் [21]
- ஜீவன் [13]