iraanuva veeran

bharatha maathaavai
பகையழித்துப் paathugaakka
parivudane நீஎழுந்து
porukkup புறப்படுக...

தமிழனப் படுகொலையை
தயங்காமல் செய்துவரும்
sinkala veriyargalai
சினம்கொண்டு neeadakku

ellai தாண்டிவந்து
எம்மண்ணில் கால்பதிக்கும்
Seen yethirikalai
seeriye neeadakku

silakalam முன்புவரை
saga உதரர் என்பதனால்
pakkisthaan pakaivarkalai
pangudane neeadakku

velinaattu uthaviyidan
வீரூகொண்ட saga்திகளாம்
theevira vaathigalai
திறம்கொண்டு neeadakku

seetram adangumundu
silar adangippovathundu
அடங்குவதும், adakkuvathum
avaravarin vithippayane

இருப்பதுவும், povadhuvum
iraivanathu kaikalile
ithaiyarinthu nilaiyunarnthu
eraiyaanmai காக்கச்செல்.

iraanuva வீரனே,
namnaattin eraiyaanmai காக்கச்செல்...
Written : காரைக்குடி ச சரவணன் (22-Aug-13, 9:15 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே