irandaam naal iravu

intrum வருவதாய்
ennidam சொல்லிவிட்டுசென்ற nilavu
innum varavillai ; entha செய்தியும் அனுப்பவுமில்லை
satru athigamaagave சிவந்திருந்தது indraiya vaanam
aayiram அழகிகளுக்கு vaanavil paathaiyil ...
indruthaan thirumanam நிச்சயிக்கப்பட்டிருந்தது ; அவர்களுக்கான
மருதானித்தட்டு vaithiruntha nila தடுக்கி adi vaanil விழுந்ததாலோ
கொள்ளையாய் சிவந்திருக்கிறது kaalai vaanam athu
கொல்லும் vannam .

semmai alli பெண்மையில் பூசிட்டு
alagai உடிதிக்கொண்டு
nerungi varukiRathu nilavu..
Written : இர்பான் அஹ்மத் (31-Oct-13, 1:09 am)
Added : ifanu


புதிதாக இணைந்தவர்

மேலே