muran

மரப்பலகையில் or arivipu
marangalai வெட்டாதீர்!
kariya pukai kakkaum perunthil
pukai பிடிக்காதீர் விளம்பரம்!
இறக்கைகள் irunthum
parakka mudiyaatha
Min விசிறிகள்!
munnukku pin
muran தான்!
முரணோடு அறனோடு
vaazhnthaal nalam தான்!
எதிர்பார்த்த yetram padaikka
muranபட்ட ulagil
முன்னேற்றம் kaana
முயற்சிப்போம்!!
Written : சௌம்யா தினேஷ் (19-Jan-14, 5:54 pm)
Added : sowmyadinesh


புதிதாக இணைந்தவர்

மேலே