nee vENtum

mounangal atigam பேசியதால்
varthaigal மறந்துப்poyina
மணங்களில் virisal enbathaal
pookalin manangal மங்கிப்poyina

கண்ணசைவுகள் atigam thonriyathaal
paarvaikal மல்கிப் poyina
karppanaiyil vaazha்ந்துப் பழகியதால்
nijangal thoonga sendrana

un iruவிழிப் paarvaiyil en ilamaith தத்தளிக்கிறது

un Ninaivugalukku அலைவரிசைஎண் atigam uyire
எங்குச்
sendraalum sirithum குறைவின்றி வந்துச்சேர்கிறது

minnalkal thontri மறைவதால் வானத்திற்கு காயமுண்டோ?
சிறுச்சிறு sandaikal பிரிவுகளைத் தந்துவிட்டால்
nam மாபெருங்காதல் ponathu engae ?

kathiravan கண்த்திறக்கும் mun un ninaivukal விழித்தெழுகிறது
கண்ணுறங்கும் neratthil un ninaivukal
கண்ணடிகிறது

naan swasikka un முச்சிக்காற்று vENtum
naan யாசிக்க un iru விழிப்பார்வை vENtum
mudivil naan vaazha nee vENtum ..
Written : ஹரினி சித்தார்த்தன் (6-Feb-14, 3:31 pm)
Added : harihari


புதிதாக இணைந்தவர்

மேலே