nee naan nam natpu

இனிப்பியலின் eyal அழகே,
en thozhiye ! unnodu
en natpu பூத்ததெப்படி?
மொழிகிறேன் kel....

enனோடு PESA
oru kodi வார்த்தைகளிருந்தும்
உதட்டோடு பூட்டிக்கொண்ட un
varthaigalil பூத்ததோ ?
illai..

nee கைமூடி, ithazh திறந்து,
en mel veesiya
panjumittaai punnagayaal பூத்ததோ ?
illai...

naan azhaiththu
தொலைவுக்கு appal irundha
அலைPESAி அழைப்பின்
thanimayil பூத்ததோ ?
illai..

uppu olinth கடல்காற்று
கருணையின்றி un kannam வருட,
காரமாய் nee suvaiththa
meen துண்டால் பூத்ததோ ?
illai..

nee சோகத்திலே kidanthalum
naan rasibben enபதற்க்காய்
nee anuppiya oru koodai
sirippin சின்னங்களால் பூத்ததோ ?
illai..

yiyarkkaikku முரணாய்
வலமிருந்து IDAMAI
nee வாரிக்கொண்ட koondhalin
alagaal பூத்ததோ ?
illai..

udainthu pona unகாதலின்
ovvoru துகளிலும் athan
aazham kaatiya அதிர்ச்சியில் பூத்ததோ ?
illai..

en நேர்முகத்தேர்வுக்கென
en adai தேர்ந்தேடுக்கும்
urimaiyin ooraththil பூத்ததோ ?
illai..

nee thozhaa ! thozhaa !
enறழைத்து punnakai pookkum
உணர்வாலே பூப்பெய்ததடி
en tholamai.. unmel

nee punnakai poothukkondae iru
பூப்பெய்துகொண்டே iruக்கட்டும்
nam natpu...
Written : அமுதன் பரிமளசெல்வன் (8-May-14, 8:10 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே