valvathu rasanai

varuththam enbathu
valkaiyin ஏக்கமா! illai
வாழாத சோகமா! veerenna
iyalaamaiyin வேஷமா!

ventatha விருப்பால் vilainthu nirkkum mana sogam
vendume vanthu pogum mana மகிழ்வை!

தீதும் நன்றும் piran dhara வாரா
vantha pin நோவது வாழ்வதின் புதிரா!

வாழ்வதின் thaththuvam varuvathai ஏற்பது
vaazhntha pin சாவது!

sogamum magizhchiyum சொந்தங்கொள்ளாமல்
நிகழ்ந்ததை ninainthu வருத்தங்கொள்ளாமல்
சோத்துக்கும் சாத்துக்கும் vaazvu tholaikkamal
rasikkavae vaazhnthaு
ரசனையாய் vaazhavai அர்த்தங்கொள்வோம்!
Written : கானல் நீர் (13-Jul-14, 3:38 pm)
Added : kumara67


புதிதாக இணைந்தவர்

மேலே