ivan seyyatha sevaikal
anpana manaiviazhagana kuzhanthai
alavana varavu
sillaraiiil selavu
இல்லறவாசலுக்குள்ளே
naan kanda aanantham
thinamum nandri நவில்கிறேன்
intha குடும்பvaazha்வுக்கு
illaram thaanti
THAVARAMAL kaanum sogam
இதயகூட்டிலே theeraatha
சுமைகொண்ட olam
சாணக்கியர்களை petredutha
poomiyile சண்டைகளுக்கு
mattum panchamillai
mathiketta மதவாதிகளால்
panathai kaakkum
panakkaran வீட்டின்முன்னே
பட்டினியுடன் paathiram
yenthum paavam
sagothirikal irunthum
pennin avalam ariyaa
சதைபின்ன thudikkum
sila அரக்கவம்சங்கள்
yaro oruvan
oiyara vaazhkkai vaazha
பலியாகுதே pinjugal
எரியுண்ட காட்டிடத்துகுள்ளே
aththanaiyum
kannu pakkuthu
kaaththu kekkuthu
manasu thudikkuthu
uravu thadukkuthu
unmaiya paarththaa
ஊமையா போயிடு
uyirodu வந்துடுன்னு
en மறைவுக்குப்பின்
en kallaraiyilavathu
ezhuthungal naan samuthaaya
உணர்வுள்ளவன் enறு
பொய்யாவது சொல்லிடுங்க
en சந்ததியிடம்
ivan seyyatha சேவைகளை
ivan ketkaatha kelvigalai
குருதியின்வழி
illatha unarvukal
பொய்கேட்டு pongattum
vaaivittu கேட்கட்டும்
naan vaazha்ந்த vaazhkkai
ventaam avarkaluku
banthapaasam thaanti
samuthaayaபரிவு kollattum
naan காட்சிகொண்ட
en samuthaaya kannerai
அவர்களாவது துடைக்கட்டும்
நெஞ்sila் ஈரத்தோடு
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [126]
- மனக்கவிஞன் [35]
- கவின் சாரலன் [33]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- Ramasubramanian [25]