thirumana vaazthu

kadalukku keel thirakkatha
sippikul or " muththum "
yarenum kollaik kolvaan
enru kazhuthil yengiya or " muththum"
santhitha veLaiyil
kaik கோர்ந்தது muthathin சத்தமே !

kaalaththin yuththaththin idaiyaay
pooththathu kathalin பந்தமே !

சிறுவிரல்கள் சேர்கையில்
பிறந்ததோர் சொந்தமே!

சொந்தத்தின் விளைச்சலில்
அறுவடைந்தது "இரு" thankame !

anbaal இணைந்ததால்
magizhchi kadal பொங்குமே!

சொர்கமே vaasal vanthu
ungalai கெஞ்சுமே!

innaal pol
yennaalum maravamal தோன்றுமே !

செப்டெம்பர் thingal 3அம் naal
maravamal நிற்குமே !

வல்லோனின் aaziyum
ummai vanthu சேருமே!

பாரிலுள்ள theivam yaavum
ummai vanthu வாழ்த்துமே!
Written : அவினாஷ் முரளி (3-Sep-14, 10:26 pm)
Added : avinash murali


புதிதாக இணைந்தவர்

மேலே