madi aasai

வண்ணங்களால் கோர்த்தெடுத்தேன்
aelana yennangalai சிதறடித்தேன்..!

sirakadikka VENDUMENDRU silaneram
சிந்தனைகளில் sillaraikal சேர்த்துவைத்தேன்..!

காரணங்களின் yellaigalai endrum
காரணிகள் indriye தேடியலைந்தேன்..!

PUTHTHATAI uduththum puthu எண்ணத்தையும்
puzuthi ஆடைகளால் thinam மறைத்திட்டேன்..!

vizhiyoram தூக்கம்வந்து thattum neram
வயிற்று pasiyodu athai naan விரட்டியடித்தேன்..!

ENNAEI venti தவம்கிடக்கும் thalaiமுடியை
yenni kadai kannadi mun nindru சிரித்திட்டேன்..!

thalai saaikka தமக்கை மடியிருந்தும்
thaay madimithu mattum pala neram aasai கொண்டேன்..!
Written : ச.ஷர்மா (10-Oct-14, 10:43 am)
Added : ஷர்மா


புதிதாக இணைந்தவர்

மேலே