mazhalai

vaanaththu nilavaay jolikkum
vaasal nirkkum மழலையே ....

நீ!! singara malaraai malarnthu ,
sirippu ithazhil piranthu ,
mullai arumboo உதிரும்பொழுதில்
முத்துமணிச் sidharum ....

நீ!! விழிப்பார்வைக்காட்டி ,
viral சைகையாட்டி ,
sirikkinra unஅழகுக்கு,
eedu இணையில்லை epboomiyil ...

முத்துமணி ரத்தினமும்
muzhumaiyaana nanthavanam
un பிஞ்சுவிரளுக்கு இணையில்லை ....

நீ!! thathith தாவிடும் alago !!
தங்கரதத்தின் azhagaagum .....

un!!செந்தமிழ் MAZHALAIYIN keetham ,
semmozhi உணர்த்திடும் வேதம்,
inikkum un MAZHALAIYIN mozhiyaam
inbam virumpum manathin mozhiyaagum.......
Written : sudarvizhi (22-Jan-15, 10:35 am)
Added : sudarvizhi


புதிதாக இணைந்தவர்

மேலே