idayath thudippu

nee illai enru
maruttha bodhu
ithayam நின்றுவிடவே
ninaiththathu
nee nenaivugalil
vvazhvatharku
meendum துடிக்கத் thuvangiyadhu
மறுப்பினில் நினைப்பினில்
thudikkum thudippu
janana மரணங்களடி !

~~~கல்பனா பாரதி~~~
Written : கல்பனா பாரதி (8-Feb-15, 6:24 pm)
Added : KalpanaBharathi


புதிதாக இணைந்தவர்

மேலே