இதயத் துடிப்பு
நீ இல்லை என்று
மறுத்த போது
இதயம் நின்றுவிடவே
நினைத்தது
நீ நினைவுகளில்
வாழ்வதற்கு
மீண்டும் துடிக்கத் துவங்கியது
மறுப்பினில் நினைப்பினில்
துடிக்கும் துடிப்பு
ஜனன மரணங்களடி !
~~~கல்பனா பாரதி~~~
நீ இல்லை என்று
மறுத்த போது
இதயம் நின்றுவிடவே
நினைத்தது
நீ நினைவுகளில்
வாழ்வதற்கு
மீண்டும் துடிக்கத் துவங்கியது
மறுப்பினில் நினைப்பினில்
துடிக்கும் துடிப்பு
ஜனன மரணங்களடி !
~~~கல்பனா பாரதி~~~