siragu

குருவியாகவோ காகமாகவோ
yengo பறந்துகொண்டிருந்தேன்...
thideerena en edai kooduvathu pol irunthathu

தொலைவுகள் ariyaatha
en irakkaigal
ஓய்வுபெற எண்ணின

uyara uyara mithantha naan
mella keeze keeze paranthen

irakkaigal mella
kaatrodu கலந்துகொண்டிருந்தன

sinna sinna irakukal தூசிமண்டலத்தில் kalanthathu
satre periya iragu
uthirum illlai ondrin
aritharam பூசிக்கொண்டது

itho intha parappil thaan
yengo en koodu
iragu muluvathum கரைவதற்க்குள்
கூடடைந்து vidalam ena enniya anthanodi

மனிதனாகி vitten
amma ஆபீஸ்க்கு நேரமாச்சு ena எழுப்பிக் கொண்டிருக்கிறார்

அப்பாடா iragu உடைவதற்குள் or idam சேர்நதாகிவிட்டது
ena satre nimmathi kollum mun
இரவுக்குள் puthu iragu முளைத்துவிடும் ena
manithanukku puriyaatha or sirippudan
sollikkondu irunthathu
enaக்குள் irukkum paravai
Written : ஜெகதீஷ் (9-Feb-15, 11:24 am)
Added : jaggadeesh


புதிதாக இணைந்தவர்

மேலே