kanmunne pokkisham

thalir meni துளிர்விடவே -கண்டு
தவித்ததோ avanathu mogam indru !

AVALATHU அன்னநடைகண்டு இருகண்கள் viriya
viratham mudikka துடித்ததோ மனவண்டு!

vaazhaithandu KAALIN பாததடதிற்க்கு mel
padinthirukum kovil மணியொலி kolusu !

pullivaiththu கோலமிட்ட vil puruvam
thulli oodum manin saayal vayili !

மகிழம்பூ vaasam AVALATHU திருmeni
manathai thulaikkum திருகாணி !

செப்புத்தகட்டில் sedhukkiya meniயவள்
செப்புமொழியால் செம்மொழியானவள்!

உப்புகாற்றுபடாத sevvithazh kondaval
கண்டத்தின் கீழிரு செம்மாதுளை சுமப்பவள்!

surnka பொக்கிசத்தை thannagaththe kondaval
உள்நுழைந்தள்ள முடியா? இருகரம்கொண்டவன் naan !
Written : நீலமேகம் (21-Feb-15, 3:40 am)
Added : neelamegampv


புதிதாக இணைந்தவர்

மேலே