kathavaith thiranthapothu
kathavaith thiranthapothuகாறித்துப்பியது
anaikka MARANTHA
minvisiri !
==================
kanneer விட்டழுகிறது
sariyaaga
மூடப்படாத
தண்ணீர்க்குழாய் !
==================
கொதித்த pinpum
கொதித்துக் KONDIRUNTHATHU
kulambu ........
kopathodu
கொளுந்து vittathu
kEs aduppu !
==================
oongi
muukkil kuththiyathu
maiinthu pona
unavu !
==================
appadiye sariyaaga
marakkilai
murintha sattham .....
காகிதத்தைக்
kasakkum bodhu !
==================
vatrip pona
aatril
kuli parikkiraarkal
மணலுக்காக !
==================
kadaRkaraiyil
நண்பனொருவன்
"காற்று vaanga
vantheen "
endraan !
oru nimidam
athirnthu அடங்கியது
ithayam !
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [54]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [39]
- மனக்கவிஞன் [34]
- Ramasubramanian [30]
- கவின் சாரலன் [25]