naan yaar

athuvoru கனாக்காலம் , ilaiyudhir kaalathu மரங்களைப் pol ennai muluvathum udhirththuvittu மொட்டையாய் nindrirunthen naan . அல்லிருளில் aal அரவமன்ற antha வனத்தினுள் mella நுழைந்திருந்தேன். mellaிய velicham thooraththil தென்பட athai nokki nagarnthen. puthiya malarkalin நறுமணங்களைச் sumanthu vantha kaatru சுகந்தங்களை enkum alli veesa , சருகுகளின் olikal yenkaalkal பயணிப்பதை உறுதிசெய்தது .

velicham ARUGIL தென்பட antha வெள்ளையுடை tharitha neeள்தாடியுடைய manitharin udal vaseekaram kandu satru திகைத்திருந்தேன். avar kaiyil siru தடியொன்று தாங்கியிருந்தார். intha adarndha vanaantharaththil அம்முதியவர் evvaaru vanthaாரென்று satru manam பேதலிக்க mella punmuruval பூத்தார் avar. avaridam PESA enமொழி thiratti naan ..naan யாரென்றேன் ?
neeye கூறென்றார் , ""naan "" SIRITHU தடுமாற்றத்திற்குப் pin '' naan ...naan ... kavingan endren '', athu oralavu unmaithaan , aanalum innum nee muzhumai அடைந்துவிட்டாயா?? yenak kelvi எழுப்பினார் , satru kuzhapathil ஆழ்ந்தேன். sari ennodu vaa வென்றார். en karam pidiththar , en naadi நரம்புகளின் vazhi mella ethetho ullunarvu ooduruva udal mella silirthathu. sorkkam , narakam எதைக்காண virumbukiraaai soll enறார். siru குழப்பத்திற்குப் pin நரகமென்றேன். meendum siriththaar .

நரகத்தினுள் nulainthu pin மீண்டோம் , manidhargalin நிலைkandu yenippadi endren . athu விதிப்பயன் enறார் , விதியென்றால்...? enனவென்றேன் , athu பிறவியின் சூட்சுமமென்றார், பிறவியென்றால்...? enனவென்றேன் , athu aanmaavin ரகசியமென்றார் , aanmaaவெனில்...? MARUPADIYUM kelvi எழுப்பினேன் , siriththaar , ""aanmaaவெனில் நானென்றார், aanmaaக்கள் enனிடமிருந்து pirakkinrana ennaiயே vanthaடைகின்றன"".

அப்படியெனில் enனிடம் aanmaa உள்ளதாவென்றேன் , neeye thedu , unnul nee காண்பாய், sari ஆன்மவெனில் enனவென்று unaku terinthathai neeye கூறென்றார். NANA ? SIRITHU திகைத்தேன் .

"" aanmaavaaனது , பிறப்பற்றது , வளர்தலற்றது , அழிவற்றது ,நோயில்லாதது ,இறப்பில்லாதது ,ஆண், pen பேதமற்றது , saathi enபதே illaathathu , இனபேதமற்றது, நிறமில்லாதது, vaaள் athai அறுக்காது , eatti athai துளைக்காது , kaatru உலர்த்தாது , thanneer நனைக்காது , neruppu sudathu , suriyanin தகதகப்பும் கொளுத்தாதுவென "" eppOthO paditha ஞாபகமென்றேன்.

அவ்vaaறெனில் MARUPADIYUM nee yaar , naan yaarendru enனிடம் kelvi எழுப்பினார்., neeங்களே
aanmaavin ரூபமெனில் enனுள்ளும் , enபோன்ற saga manithanullum neeவீர் iruக்கிறீர்களா ? aam enறார் , அவ்vaaறெனில் manithargal yeppati narakam sella முடியுமென்றேன்.

entha uyirinamum dhan yinaththai thaane azhikkum kodumai puriyaathu , மனிdhan ???, manitha kunam maraindhu மிருகங்களின் kunangal migum bodhu aanmaa unnul iruப்பதயே nee மறக்கிறாய்,andru naan unaku pulappada maaten , enறு ennai nee உணர்கிறாயோ andru unnai nee உணர்vaaய்.enறு unnul aanmaa ullathendru நம்புகிறாயோ andru unnai சுற்றியுள்ள naragathai nee சொர்க்கமாக்குvaaய் . பாம்புகளும் , கீரிகளும் paasam kollum , மான்களும் , புலிகளும் கைகோர்க்கும் , malarkalin ரம்யம் MANATHIRKKUL irangum , patchikalin பாசைகள் புரியத்துவங்கும் ,மனிdhan dhan aararivai thaanti puthiya அறிவுகளை thedi பயணிப்பான் , andru nee , NANAvaaய் ? andru ulagathil velichangal mattumae நிலைபெற்றிருக்கும் , kulirntha neeரில் thelinthu nirkkum கூழாங்கற்களைப் pol unmaigalai nee பிரதிபலிப்பாய் . naan yetho புரிந்ததை vikkaithu nindren.

nee ... neeயா iru ? , un பிறவியின் eragasiyam thedu , aen manithaபிறவி enறு suya thedalai முடுக்கு , athai nokki nagaru , unனில் நானிருப்பதை enறும் மறvaaதேயென்றார். mella சாளரத்தை thaanti sooriya suderoli en kangalai thazhuva mella விழித்துக்கொண்டேன் .velicham ullamengum ooduruvaி Kaadhugal ethaiyo koor petru ketkath thodangiyathu , en saga manithaனின் saakaatha varigal iniya keethamaay en saevikalai துளைத்தது
"" naan நிரந்தரமானவன் azhivathillai , entha nilaiyilum yenakகு மரணமில்லை ""
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
kumaresan krishnan
Written : குமரேசன் கிருஷ்ணன் (23-Feb-15, 7:40 am)


புதிதாக இணைந்தவர்

மேலே