paravai koottam

maalai பொழுதின் மந்தாரத்தில்
vanilum yetho koottam
manathai திருடிச் sellum
பெல்லாத paravaikal perani


aasai theera anaikkum
kaatrodu yenna gopamo...
சொந்தங்களோடு சல்லாபம் seygirathu
siragukal valikka போராட்டமோ...!


களஞ்சியத்தில் sithariya நெல்மணியாய்...
solai niraintha புஷ்பங்களாய்...
தாடகம் aalum ஆம்பலாய்...
முகிலில் pathindha புட்கள்...!


maekankalail maraintha பிறைமதியென
சிறகடித்த கல்லூரிகாலம் marainthaிட...
ninaivai கலைத்த kalippil
கூக்கரலிட்டு poguthu புள்ளினம்...!


sittukkuruvi thaen சிதறிட
சிறகேன விரிந்தது sinthai...
andril ranamai manam
kaatrodu kaadhal கொண்டது...!
Written : (28-Feb-15, 7:55 am)


புதிதாக இணைந்தவர்

மேலே