makalir vazhga

ஆடவரில் சித்தருண்டு
aval உதிரத்தினைப் paalaakki. ..
aiirandu maathankal adivayitril
அனலைக் kattikkondu
aval உயிரென்று pillai kaakkum
அன்னையுண்டா....?

ஆடவரில்..அதிகாரிகளுண்டு ..
aval athikaaram thanai maranthu..
allum pakalum kanavan nalam
vendiye avanukku துணையிருந்து
avanukku முன்னதாய் akilam thuranthu
poovum பொட்டும் மஞ்சளோடு
theerkka sumangaliyaay poka வேண்டிடும்
anbu மனைவியுண்டா..?

aanin இடுப்பெலும்பில் உருவானவள்
enbathu உண்மையோ..இல்லையோ..
velaikkup ponaalum VEETUKU vanthavudan
இடுப்பொடிய வேளை THAVARAMAL
பொங்கிப்போடும் aadavar உண்டா..?

thiyagathin uruvaaga..
thaayaaga ..சீதைகளாக..
anbuத் தங்கைகளாய்..
பாசத் தமக்கையராய்..
மகள்களாய்..மண்ணுலகில்
மகளிராய்..சக்தியின் வடிவமாய்..
vaazhum பெண்டிருக்கெல்லாம்..
pootriye வாழ்த்துதற்கு oru naal ..
மானிடர்க்கெல்லாம் திருnaal..
makalir thinamaai ..varum naalai
(naalai)
varavetru வாழ்த்திடுவோம்
நம்மையெல்லாம் vaalavaikkum
பெண்குலத்தை..
மேற்சொன்ன. அத்thanai vadivankalum
enakkuk kidaitha பொக்கிஷங்கள் ..
என்..வாழ்வில் ..உண்மையிது ..
நண்பர்கள்..நம்புங்கள்..
மகளிரைப் Potridungal..
mannum payan perum !
Written : கருணா (7-Mar-15, 10:09 pm)
Added : karunanidhy


புதிதாக இணைந்தவர்

மேலே