katalum vaanamum

katalum vaanamum
--------------------------

tagaval. tagaval. tagaval. naamum oru tagaval, nammaich sutri இருப்பவையும் tagaval. katalum oru tagaval. vaanamum oru tagaval. tagavalகளின் thelivu thaan valkaiyin alagu.

kadalin tagaval suyaththai ilakkaathae enbathaakkum. சூழல்களின் உள்ளீடுகள் எவையாக iruppinum avatraik kadal உள்வாங்கிக்கொள்ளும்,

aanaal suyaththai இழப்பதில்லை. kaatrin மூலமும், nilaththil irunthu thannai adaiyum neerin மூலமும் செலுத்தப்படுபவையின் இயல்புக்கேற்ப thanathu thanmaiyai மாற்றிக்கொள்வதில்லை.

vaanaththin தகவலானது thannai அழுக்காக்க mutiyaathu enbathaakkum. அழுக்காக்க mudiyaatha Thuimai enpathe vaanam. vaanathai எதுவுமே, evarumae அழுக்காக்க mutiyaathu. vaanathai அசுத்தப்படுத்த முயற்சித்தால் vaanam athai ஏற்காததால் முயற்சிப்பவரே ஏற்பவராகிறார். Thuimaiயான ullam அசுத்தப்படுத்தப்பட mudiyaathaது. yaravathu அசுத்தமாக்க முயற்சித்தால் முயற்சிப்பவர் அசுத்தப்படுவது thvirkka mudiyaathaதாகும்.

soozhalkal அசுத்தத்தைத் திணித்தாலும் suyaththai izhakkaamal kadal ponaru வாழ்வதா allathu அசுத்தத்தை ஏற்காத vaanamபோல் வாழ்வதா? edhuvaayinum சிறந்ததே.
-
nanRiyudan KG Master.
vazhga valamudan
Written : KG Master (21-May-15, 7:43 am)


புதிதாக இணைந்தவர்

மேலே