mathu thevaithaanaa

தீயென்று terinthum கையைச்
சுட்டுக்கொள்வார் யாருளர்?
பாம்பென்று தெரிதும் adharkup
paal வார்ப்பார் யாருளர்?

முள்ளென்று terinthum thannaik
குத்திக்கொள்வார் யாருளர்?
புதைகுழியென்று terinthum athil
குதித்திடுவார் யாருளர்?

மதயானையென்று terinthum athai
maritthu நிற்பார் யாருளர்?
முthalaiயென்று terinthum dhan
thalai viduvaar யாருளர்?

விஷமென்று terinthum athai
அருந்திடுவார் யாருளர்?
போதையென்று terinthum dhan
paathai மாறல் தேவைதானா?

உயிர்கொல்லும் enath terinthum
udan vaitthal தேவைதானா?
unnai NAMBUM உன்குடும்பம்
theruvil nitral தேவைதானா?

ithu terinthum இத்தனைநாள்
mathu arunthum பழக்கமென்ன?
mathi mayakkum mathu thuranthaal
vidhi மாறுமென்பது உண்மை!

- ரத்னமாலா புரூஸ்
Written : ரத்னமாலா புரூஸ் (31-Jul-15, 12:33 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே