illatharasi

illatharasi
"""''''''"""""""""""'
paarthu pesi
pazhakiya piriyaththai
தொலைத்து!

அழவதற்கு nimidangal இல்லாமல்!

avasara நிர்ப்பந்தங்களில்
thannai மணமகளாக
urumaatri poliyaana
punnakaiyai படரவிட்டு

idaiyaay vantha kanneeril
முகப்பூச்சு கலைவதை
அறியாமல்!
எல்லாவற்றிக்கும் thalaiyaatti மௌனமாகி!
thaali கழத்தை alankarikka
pukuntha veettil kaal பதிக்கிறாள்!

ninaivu sumaiyai
iraki vaikka முயற்சிக்கும்"""""
naalaiya illatharasi

லாஷிகா

"""""""""''''''''
Written : லவன் டென்மார்க் (9-Oct-15, 12:06 am)
Added : lavanbava


புதிதாக இணைந்தவர்

மேலே