kavalaiyai marakka sila vazhigal

nam andrada vaazkkaip போராட்டமும் சவாலும் மிகுந்ததாக maarivittathu. pala vitha குழப்பங்களுக்கும் வேதனைகளுக்கும் manam அடிமையாகி, kavalaik kuliyil mutraka vizunthu vidukirathu. இதிலிருந்து meela marutthuva ரீதியாகவும் aanmiga முறையாவும் niraiya valimuraigal ullana.

udarpayirchchi

nammanaக் kavalaiyaip pokka udarpayirchchi oru sirantha marunthagum. nam உடலுக்குப் podhea alavu asaivugal yerpadum பட்சத்தில், எண்டோர்பின் enappadum amilam சுரக்கப்படுகிறது. intha vagai அமிலமானது nam வேதனைகள், kavalaikal matrum mana அழுத்தத்தைப் pokka vallthu. athu மட்டுமின்றி, udarpayirchchiயில் ஈடுப்படுகையில் nam manam ஆரோக்கியத்தைப் patri mattumae யோசிக்கின்றது. ithanaal pala ethirmarai ennangal nam manaதிலிருந்து nenga vazhich seygirathu. thaniyaaga veettil udarpayirchchi seivathai விட, பூங்கா, kadarkarai pondra iyarkai thavalum idangalil matrum palaர் ondru koodum idangalil udarpayirchchi seiyum pozhuthu nalla maatrathaik kaanalaam.

kurippu எழுதுதல்

nam manaக் குறைப்பாடுகளை oru THAALIL ezhuththup poorvamaaga வெளியிடும் pozhuthu, nam manam அமைதியடைவதை unaralam. namமை ஆட்டிப் padaikkum unarvukalai ஒழிவு maraivu indri appadiye ezhuthum pozhuthu, nam ennangal oru nilaip padukinrana. ithanaal nam prachanai oru SATHARANA விஷயமாகத் தோண்ற ஆரம்பிப்பதோடு, athargaana theervuம் kidaikka சாத்தியமுண்டு. thanathu mana உளைச்சலைப் piraridam pagirndhu kolla விரும்பாதவர்களுக்கு intha vazhik kaik kodukkum.

manam vittu உரையாடுதல்

nam manaக் kastangalai namakku namபிக்கையான oruவருடன் கலந்துரையாடுதல் nalla palaனைக் kodukkum. இதற்காகவே payirchchip petra ஆலோசகர்களின் சேவையையும் நாடலாம். mana nal ஆலோசகர்களோடோ allathu நண்பர்களோடோ uraiyaadum pozhuthu avargal valiyil theervu pirakkaலாம். namakkuண்டான athey prachanaiயைக் kadanthu வந்தவரிடம் உரையாடுகையில் avarkalin anubavap poorvamaana ஆலோசனையை namபி பின்பற்றலாம்.

dhanனார்வப் panigalil ஈடுபடுதல்

namathu manaக் கவலைகளிலிருந்து vidupada pirarukku uthavi seythal மற்றுமொரு nalla வழியாகக் koorappadukirathu. matravarkalukku உதவுகையில் naam அவர்களைவிடப் pala vagaiயில் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் enpathai manaப் poorvamaaga unarnthuk kollaலாம். oruவர் dhan oru varudak kaalakkattaththil 100 mani nerangalukkuk குறைவாகத் dhanனார்வ panigalil ஈடுபடுதல் mana உளைச்சலைக் கட்டுபடுத்துமென ஆய்வுகள் koorukindrana. uthavi enbathu panam சம்பந்தப்பட்டதல்ல; athu manam சம்பந்தப்பட்டது. satru neram ஒதுக்கி, muthiyor இல்லத்தைச் suttham செய்வது, anbu illak குழந்தைகளுக்குப் paadam sollik KODUTHAL pondraவற்றில் ஈடுபடுதல் mana உற்சாகத்துக்கு vitha்திடும். இதைத் தவிர, nengaள் விலங்குப் பிரியராக இருப்பின், vilangukal kappakathil sevaich செயயலாம்.

thiyaanathil ஈடுபடுதல்

nam munnorgal namakkaaga vittuச் senra பொக்கிஷங்களில் ondruதான் தியானமும் யோகாசனமும். thiyaanathil mulumaiyaka manaதை ஈடுபடச் செய்கையில், manam thanaga oru kattuppaattukkul vanthu vidukirathu. namakku விருப்பமான, namமை உற்சாகப்படுத்தும் mandhirangal allathu சுலோகங்களை manaதில் ஓடvittuக் konde irukkalaam. manam Urchaakam அடைகையில் paathippai erpaduthum ethirmarai எண்ணங்களிலிருந்து namkkaana pathukappu valayay உருவாக்கிக் kollaலாம்.

puthumaiyaanaக் காரியங்களில் ஈடுப்படுதல்

puthumaiyaana VISHAYANGALIL manaதைத் திசைத் திருப்புதல் nam prachanaiயை மறக்கச் seiyum marunthagum. இசையமைத்தல், கvithaை எழுதல், oviyam வரைதல் pondraவை nam karpanaiச் sakthiyai மேலோங்கச் செய்வதோடு puthumaiyai uruvaakkum. nam unarvukal anaitthum karpanai vadivil veliyaakum pozhuthu, manam அமைதியடைவதை anupavikka mudiyum.

irai வழிப்பாடு

அவனின்றி oranuvum asaiyaathu. manaித arivukku appaarpatta சக்தியொன்று irukkirathu enpathe namathu manaதுக்குத் தெம்பளிக்கும் unmai. nam mana பாரங்களை iraiவனை எண்ணி, avan paathangalil kotti vittaal mana நிம்மதிப் peralam. prachanaiக்கானத் theervuக்கு iraiவன் vazhikகாட்டுவார் entra pathiya namபிக்கையோடு vazhath தொடங்கலாம்.

ninaivuk kooruthal

oru kaalakkattaththil, nam mana நிம்மதியைச் seer குழைக்கும் prachanaiயை ninaivuk கூர்ந்துப் paarthal avasiyam. amaithiyaana oridatthil அமர்ந்து, prachanaiக்கான kaaranangalai ninaivuk கூர்ந்துப் paarkka vENtum. kaaranangalaiக் கண்டறியும் pozhuthu, athargaana theervuப் pirakka வாய்ப்புண்டு. theervuக்கு appaarpatta prachanaiகளைப் patri yosikkaamal iruthal nallaது.

சிந்தனையைத் திசைத் திருப்புதல்

nam prachanaiக்கான சிந்தனையிலிருந்து vidupada எப்pozhuthuம் ethaavathu seithuk கொண்டிருத்தல் avasiyam. thiraip PADAM paarthal, puththam வாசித்தல் pondra நன்மையளிக்கும் pala VISHAYANGALIL kavanam seluththum pozhuthu nam prachanaiக்கான எண்ணங்களிலிருந்து vidupada்டுக் kollaலாம். nakaichchuvai niraintha காட்சிகளைப் paarpathum nalla palaனைத் tharum.

namமைச் sutri nadakkum anaithup prachanaiகளுக்கும் kaalame marunthu enbarkal. prachanaiயைச் satru ஆறப் pottaal athargaana theervu pirakka aarambikkum enbathil ஐய்யமில்லை.


Posted by Rajeswari M on December 3, 2014 in katturai
Written : படித்ததில் பிடித்தது (10-Oct-15, 10:16 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே