maratthin punnakai

mazhaik kaatril
குலுங்கிக் குதித்துக்
குத்தாட்டம் potta marangkal
kulithu mudithu
சுத்தமாய் thalai ularntha
puurippil ....
amaithiyaay azhagaai
அசைந்தாடின
pachchai ilaigalil
punnakai sumanthapadi !
Written : சியாமளா ராஜசேகர் (26-Nov-15, 6:55 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே