chennai mazhai

chennaiyil aerpatta peruvellam palarukku palavithamaana paadangalai pukatti irukkirathu. intha வெள்ளத்தினால் paathikkap pattavargalukku உதவுவதை oru சாக்காக பயன்படுத்தி, migavum கீழ்தரமாக செயல்பட்ட oru sila arasiyal வியாதிகளையும், ஃபோட்டோ பிரியர்களையும், veedu pugunthu திருடிச்சென்ற அயோக்யர்களையும் விமர்சிக்கவோ, திட்டவோ kooda தகுதியற்றவர்களாக கருதி, athu மட்டுமல்லாமல் avargalaip patri ninaippathu kooda thaay thamizh naattirku avamanam enbathaal ஏனையோரை intha PATHIVIL புறந்தள்ளுகிறேன்.

முதலாவதாக manaிதனும், manithamum mattumae vaazhkkai enru satre வலுவாக sollith thantha maaperum mazhaikku siram thaazhththi வணக்கங்களையும், nandriயையும் therivitthuk kolkiren.
perumalai thodangiya naal முதலாய், pala idankalilum makkalukku sevai purinth thamizhaga kaaval துறையினரையும், thannaip patri kavalai padaamal payanigalai பாதுகாத்த perunthu ஓட்டுனர்களையும் matrum நடத்துனர்களையும், பெருமையுடனும், பணிவுடனும் vanankukiren.

ellaa இடர்களிலும் paaratham enkum pathukappu அரணாக irukkum இராணும், கப்பற்படை pondra anaiththu சஹோதரர்களுக்கும் en nanRikaL.

இதைத் thavirthu mazhaiyai vida athiga alavil வெள்ளமாய் thirandu vanthu paathikkappattavargalukku uthavikkaram நீட்டிய anaiththu makkalukkuம் en nenjarntha nandriகளைத் therivitthuk kolkiren.

இத்துணை kaalam indraiya இளைஞர்கள் smaart ஃபோனிலும், வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ் புக்கிலும் mattumae காலத்தைக் கழிக்கிறார்கள். avarkaluku samooka சிந்தனையோ, akkaraiyo peridaga iruppathillai enru ninaitha palaரில், naanum oruவன் enபதை manaவருத்தத்துடனும், miguntha வெட்கத்துடனும் oppuk kolkiren. intha பேரிடரில் இளைஞர்கள் ஆற்றிய thondu அளப்பரியது. avarkaluku irukkum சமயோஜித புத்தியும், verum vaayp pechu illamal kaariyathil irukkum முனைப்பும் வேகமும் enனுள் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் pala madanku undakkukirathu. (பெரியவர்களுக்கான pin குறிப்பு: ஃபோட்டோ பிரியர்களான indraiya இளைஞர்கள் நிவாரண பணியின் bodhu ஃபோட்டோவிற்கு ஃபோஸ் kodukkum thevayarra seyalai செய்யவில்லை)

intha samookaத்தில் அன்பும், பரிவும், madha OTTRUMAIUM innum உயிரோட்டத்தோடுthaan irukkirathu. அயோத்தியில் டிசம்பர் 6ம் thethi palaத்த pathukappu podap pattathu. aanaal chennaiyil mattum madhaச்சண்டைக்கு neram illamal inthaுவும் இஸ்லாமியனும் illathavarkalai gavanitthuk kondiruntharkal.

thamizhagaத்தில் perumalai kaaranamaaga palli matrum kallurigal மூடப்பட்டன. athan birakuthaan மாணாக்கர்கள் palavithamaana vaazhkkaiப் paadangalaiக் கற்றிருக்கிறார்கள் enபதை oru ஆசிரியனாக manaப்பூர்வமாக oppukkolkiren. iyarkaiயைப் patri naam nadaththum paadangalai vida iyarkai namakku nadaththum பாடங்களில் valimai athigaம் enபது ellorukkum therintha விஷயம்தானே.

இறுதியாக, vayathil mattumae மூத்தவர்களாக irukkum oru sila PERIYAVARGALUKKU en செய்தி, indrai இளைஞர்களுக்கு avasiya matrum அவசரத் thevai “வழிகாட்டுதல் mattumae, arivurai அல்ல”.

sila naatkalaaga எனக்கிருந்த mana ottaththai வெளியேற்றும் vadikal thaan intha பதிவே andri yarudaya manaத்தையும் pun paduthum nokkam கொண்டதல்ல.
nandri

anbudan
vaasan
Written : வாசன் (15-Dec-15, 10:17 pm)
Added : G.S.Vasan


புதிதாக இணைந்தவர்

மேலே