naan yaar

penpal enpathai konjam appal தள்ளிவிட்டேன்!
பிறப்பளித்த peyarai satre iraki வைத்துவிட்டேன்!
man kodutha peyarai,மறக்க துணிந்துவிட்டேன்!
manithan enpathaiயும் enakkul மறைத்தே புதைத்திட்டேன்!
kalvi thantha peyaraiயெல்லாம் kalainthu கலைத்துவிட்டேன்!
சிவம் enpathaiயும் சிந்தைக்குள் பூட்டிவிட்டேன்!
ivai anaitthum thaanti naan yaarena ninaikkaiyil..
'naan yaarena்ற' thedale naan ena அறிந்துவிட்டேன்!!!
Written : மோனிகா (27-Dec-15, 2:41 pm)
Added : Monica Ravi


புதிதாக இணைந்தவர்

மேலே