aayul thandanai

19.03.16 - 7.43 am


unaai மன(ண)க்காவலில் ஆட்கொண்டேன்...

kutram **
ennulle nulainthu
uyir muzhukka karainthathu
naan engae ena
enaை theda vaithathu (enaை tholaiya vaithathu)

thandanai **
aayulukkum unaai
ena் manathil sirai eduthen...

viduthalai ena்பது
entha jenmathilum
unaku kidayaathu...

naan viduthalaiயானாலும்
unaku viduthalai
ena்பதே kidayaathu..


enaை eppozhuthum nee
yenthik kolla vENtum...
( poomip
PADUKAIYIL படுத்திருக்கையிலும்
uyir eerppu vijai பொய்யாக்கும் வேளையும்
ena ellaa வேளையும்
enaை nee aentha vENtum...)

nee mattumae enaை ஆரத்தழுவிக் kolla vENtum..
enaை கொல்ல vENtum..


பிராயசித்தம் *
குற்றவாளியின் மார்போடும் மடியோடும் saaya vENtum
pin குற்றவாளியின் viralkali meetta vENtum..
ena் uchi nee mugara vENtum..
குற்றவாளியின் ninaivukalai manathil thaazhittu...
காவவ்காரி naan nichayam
குற்றவாளியின் PAATHATHIL சரணடைவேன்...

~ பிரபாவதி வீரமுத்து
Written : பிரபாவதி வீரமுத்து (21-Mar-16, 10:27 am)


புதிதாக இணைந்தவர்

மேலே