elavasam ennum vasiyam

elavasam ennum vasiyam
eerthidum mella ithayam
புலன்களின் arivaith thaduthu
புரண்டிடச் seiyum maayam !

makkalai vilaikku vaanga
வழங்கிடும் இலவ சங்கள்
ikkanam உதவு menru
ennuthal sariyo புகல்வீர் !

ulaippinai முடக்கிப் podum
unmaiyai uranga vaikkum
தழைத்திடும் nambik kayaiyum
சடுதியில் thalarnthu pogum

ஆடியில் adai யகத்தில்
அணிதிரள் makalir vellam
கூடிடும் kola மென்ன
kodumaiyai எங்குச் solla ?

ilavasa மென்னும் உபாயம்
endrumey namakku அபாயம்
நலமுற இதனைத் thavirppom
naalume inithaai vaazhvom !!

( 21:01:2016 thinamani - கவிதைமணியில் வெளிவந்துள்ளது )
Written : சியாமளா ராஜசேகர் (21-Mar-16, 10:59 am)


புதிதாக இணைந்தவர்

மேலே