paadam ondru

naveena
maruthuvamanai
காத்திருப்புக் koodathin
seiyarkai அருவியும்
vanna meen தொட்டியும்
antha eunthu vayathai
earkkavillai..

தரையைப் பளிச்சிட
vaitthuk kontirukkum
thuppuravau பெண்தொழிலாளியின்
நீலச்சீருடையின் munthanaiyai
மிரட்சியோடு pidithuk kontirukkum
chinnap பாப்பாவை natbudan
paarthu கையசைத்தது...

kaiyiliruntha
சாக்லேட்டை
sinna பாப்பாவுக்கு
koduththu kannathai வருடிக்
kondirundha pothuthaan
தம்பியோ தங்கச்சிப் பாப்பாவோ
sila maathangalil வரப்போவதை
அறிவித்திருந்த மம்மியும் டாடியும்
doctor araikul irunthu
veliye vanthu முறைப்போடு
காரிலேற்றும் mun
meethamiruntha சாக்லேட்டை
veliye வீசத் thavaravillai..

kaarukkul vaithiruntha
maruthuvamanai நெடியடிக்கும்
வெண்காகித kaikuttaiyaal
thanathu கைகளைத் துடைத்துவிடும்
kaaranam viLangkaamal vizhiththuk
kondirundhaது antha pinju...
Written : ஜி ராஜன் (22-Mar-16, 1:03 pm)
Added : G RAJAN


புதிதாக இணைந்தவர்

மேலே