eppothum ennidathil

entha mathaththai ..
naan arinthu vitten
mulumaiyaka ..

entha enaththirkku mattum ..
naan sontham
ellaa விதங்களிலும் ..

entha நதியும், காற்றும், katalum
enakku mattumae sontham
eppothum..

entha KARAIKALIL valkinrana
en ovvoru பிறவியின்
sontha banthangal

entha ஆசைக்கோப்பை
மிச்சமுள்ளது enனிடம்
muzhudhum பருகியதாய்

entha வழிகள்..பாதைகளில்
innum naan
பயணிக்கவில்லை ..

entha kanavugal maayangal
அற்றதாய் irundhana
naan கண்டதில்

entha thisayil ullathu
enathu கரைதலை
erkum kadal..

mudivattra kelvikal
சர்க்கரைத் துண்டத்தை
sutriya erumbugalin சாரையாய்

eppothum enனிடத்தில் !
Written : கருணா (பாலகங்காதரன்) (9-Apr-16, 10:36 am)
Added : karunanidhy


புதிதாக இணைந்தவர்

மேலே