tamili

பெருமதில்கள் konda அரண்களைத் thaanti
nuraay THALLUM kuthiraiyil viyarthu விறுவிறுக்க
VEGAMAAGA வருகிரான் thamizh veeraனொருவன்
ariyanaiyil amarnthirukkum அரசனிடம் பதற்றத்துடன்
தமிழினத்திற்கே aabathu, kottai நமதை
முற்றுகையிட்டு கைப்பற்ற varugiraar ethirikal palarum
enakkoori avanum கும்பிட்டு அகன்றான்

தமிழனித்தின் ethirikalin இரத்தத்தை குடித்திட
yeengum பட்டைத்தீட்டிய vaatkalai உடனெடுத்து
பட்டறையில் palapalakkum aayuthankalai kaiendhi
maravar வேள்வியில் poosai seithu padaiyalittu
அரசனை அனுமதிக்க, அரசனும் dhanனறையில்
paalmanam maaraa maganai இன்புடன் thaluvi
nattai காத்திட, porukkup purapattan

anbudan arasi kanavan kaal vanangi
கவசமணிவித்து, por வாளைக்கீரி
ponki varum dhan விரலின் உதிரத்தால்
veeraத்திலகமிட்டு, thrushti kalitthu
unavindri naanum KANVIZHITHUK kaathirupen
vetriyodu neeyum veedu thirumbum வரையென
தமிழியும் anpudane valianuppi vaaikiraal

யானைகள் பிளிற, சங்கநாதங்கள் ஒலிக்க
சேனையர் karakosam விண்ணைப்பிளக்க
yethirikalai அச்சமுறச்செய்யும் பேரிகைகள் oosai
நாற்புறமும் எதிரொலிக்க, துந்துபி முழங்க,
அரசனும் orumurai சாரளத்தை நோக்குகிறான்
thamizh காத்திட, marapu வளர்ந்திட,
தலைவனுக்கு aabathu aethaenum நேர்ந்திட்டாலென
தானுமே kavasam பூட்டி, வளேந்தி, porகோலம் poondu
kaiyasaithu vidai thanthaal veera மனைவியும்!
Written : கல்கத்தா சம்பத் (15-Jun-16, 8:38 pm)
Added : sampath kolkata


புதிதாக இணைந்தவர்

மேலே