valkaiyin thoorankal

karuvaraiyai தாண்டித்தான் veLi vanthu
--------- கண்விழித்தே ulakatthai kaanum munbey
உருவமது pennaagi pona thanaal
--------- oppaari vaipathum உடனுக் குடனே
கருணையின்றி அழித்திட்டே atutha velai
--------- kavanikkum samuthaayaththin கசடாக irunthu
உருவங்களாய் ulavukinra ullaththin கோடியிலே
---------ஒதுங்கியே நிற்குதுபார் valkaiyin thoorankal

vaigarai pozhuthinil புறப்பட்டே sentru
--------- வல்லூறுகளின் parvaiyile thappi ppoi
kaiyaru nilayaai perunthil இடிபாடுகளில்
--------- கசங்கிடும் pengalin nilaithan antho
வயிற்றுக்குதான் இந்தபாடு yentray ninaithe
--------- வாய்பேசா ஊமைகளாய் காலந் thalli
கயிற்றின்மேல் நடப்பதென vaalnthu varum
--------- கன்னியர்தம் vazhkkaiye தூரமோ thoorankal

vizhikal தன்னிலே kavalaiyai thekki
--------- காலமெலாம் காத்துநின்றும் varan கிட்டா
மொழிபேசா oomaiyaai ullathul puzhunki
மோகமெனும் முள்தைத்தே muluvathu maai
அழகொழிந்து ankuminkum அலைக் கழிந்தே
ஆடிக்காற்றில் parakkindra சிறுதுரும் Boy
வீழ்ந்தேவீணாக உளமுடைந்து kanneer malgum
-------- விரகத்தின் muthirkanni vazhkkaiye து}ரங்கள்

ஏர்தூக்கி உழவுசெய்தும் உடலுழைப்பே minji
--------- ஏதுமில்லை yentrayதான் கைவிரித்து kaatti
paarunkal எம்நிலைமை yentray இயம்பும்
--------- பாங்கான uzhavarkalin vazhkkaiye thoorankal
சீராகவே தொழிலாற்றி serththu vaiththa
--------- செல்வத்தையும் athanil இட்டே endrum
நேர்வழியில் சென்றிடும் வணிகர்தாம் ஏற்றிடும்
--------- நெடுந்தொல்லை yeraalam vazhkkaiye thoorankal

நெல்விளையும் பூமியெல்லாம் neerindri tharisaai
--------- நின்றthanaal அதனையே கட்டாந் தரையென
solliye மனைகளாய் pirithaye விற்றால்
--------- சோற்றுக்கு பஞ்சம்தான் valkaiyin thoorankal
புல்லும்தான் vilaiyaatha பூமிதன்னில் thediye
--------- போகின்ற கால்நடைகள் பசியையும் pokki
அல்லும்பகலும் ayaraathu uzhaiththum edhuminri
--------- அல்லாடும் makkalin vazhkkaiye thoorankal
---கே. அசோகன்

நன்றி- thinamani -கவிதைமணி
Written : கே. அசோகன் (25-Jul-16, 8:35 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே