thaayin kanneer

karuvinil உருவானேன் எனச்solli
கலந்தாயே kankalaiyum
aananthac kanneeraal

நித்த நித்தமுனை
நச்சரித்துக் ketta
kadhaiyellaam solli solli
களைத்திட்ட pothum களித்தாயே
kakithathil நானிட்ட
கோட்டுக்கெல்லாம் oru பெயரிட்டு
அழைத்தாயே

kannil அதிneeரிட்டு kan
vizhiththiruppen ARUGIL
illaiyena solli துடித்திட்டபோது
aagaaram ooti அடுத்தும்
thoonkavaiththa akkavai
உச்சிமுகர்ந்து vaditthu
vaithathum un kanணீர்தான்

கலியாணம் எனச்solli
கைபிடிச்சு nee வச்சபுள்ள
ini thaanaaa பார்த்துப்பா
தனியாத்தான் போயிருன்னு
சொன்னpothum un முந்தான
சேலையில nee muzhusa
தொடச்சதும் kanணீருதான்
potthu potthuன்னு
பொட்டப்புள்ள பொறந்திருக்குன்னு
முதமுதலா உங்கிட்ட
சொல்லும்pothum
அக்காவே பொறந்திருக்கா
பத்திரமா parthuko
appadinnu solliவிட்டு nee
வடித்ததும் kanணீருதான்

என்வித்தில் uruvaanaai neeயே
enthaayum தாயுமாய்
unkannil neeர் vara ininaan
vidamatten

endrum un kanணீர்
aananthac kanணீராகவே
irukkum entra
nambikkaiyil naan
Written : charlie கிருபாகரன் (15-Aug-16, 5:50 pm)
Added : charlkaran


புதிதாக இணைந்தவர்

மேலே