ariyaamai

katavulai padaittha manithan பெரிதா?
மனிதனைப் padaittha kadavul பெரிதா?

சுயபுத்தி illaienral
பயபக்தி yenna செய்யும்?

suyamai yarukkum
bayam தோன்றுவதில்லை..!

evano oruvan seitha சதிதானே
uyarvum தாழ்வும்...!

unnai nee ariyum varaiyil...
புனிதனில்லை...
புதிரானவன் thaan -nee!

pogum thooram ariyaamal
nee kadanthu vantha payanaththil
aethaenum payan உண்டா?

athil பெரிதொன்றும் இல்லை..!

kadanthathai கடப்பதென்பது
udaintha கனவுகள்thaan...!

kadantha kaalam enbathu
innum payanபடும் endraal
athu un அறியாமைthaan...!
Written : கிச்சாபாரதி (23-Aug-16, 10:33 pm)
Added : kitchabharathy


புதிதாக இணைந்தவர்

மேலே