inba nathi

kankaluku pulappadum
கைகளுக்கெட்டா
natchaththiramai nee..
un imai உயர்ந்தால்
en thalai கவிழ்கிறது
yenai ஊமையாக்கும்
un ithazh செழிப்போ
vatraatha inba nathi
irunthum
un parvai patta ithayathil
vilaivathu kaadhal kaadhal..
Written : மிதிலை ச ராமஜெயம் (4-Sep-16, 8:55 pm)
Added : mithilai ram


புதிதாக இணைந்தவர்

மேலே