Pattathaari
aayiram kanavugalai -adimanathil புதைத்துவைத்து ;
pattam perum naalai yenni -
pattaam பூச்ச்சாய் பறந்ததென்ன ?
saathiththu vitta santhosam !
salasalappukku panchamillai !
pattam vaankum munne naan -
pagal kanavil moolkinen !
படிப்புக் ketra velai thedi -
pakalellam அலைந்ததில் ;
pancham mattum கூடவர -
பரிகசிக்கும் பட்டமே !
Pattathaari enru solli -
பரிகசிக்கும் ulakile ;
paavappatta MANITHANAAI -
பல்லிளித்து alaikiren !
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [33]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [31]
- மனக்கவிஞன் [31]
- Ramasubramanian [19]